Sunday, 29 January 2012

லக்கி ஸ்டார் வெற்றி 
 திருப்பூர் மாவட்டகிரிகெட் முதல்டிவிசன் போட்டியில் இன்று நடை பெற்ற
ஆட்டத்தில்  லக்கி ஸ்டார்  அணி ,கல்கி கிரிகெட்கிளப்  அணியை  13ரன்கள்   வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் தனது புள்ளி கணக்கை 8 ஆகா உயர்த்தி 6 ம் இடத்திற்கு முன்னேறியது 
(முழு விவரம்   விரைவில்)
   
 
   

No comments:

Post a Comment